April 22, 2009

ஹிட்லர் பிறந்து விட்டான் :




இந்த புகை படங்களை இங்கே வெளியிட்மைக்கு என்னை ண்ணிக்கவும்.
ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை.






என்ன நடக்கிறது இலங்கையில்?







தமிழிப் பேசிய குழைந்தைக்கு தண்டனை இது..






கர்பிணி தாய்...










மருத்துவமனையில் தாக்குதல்..







எந்த ஒரு இந்திய அல்லது சர்வதேச பத்திரிக்கைகளும் இதை வெளியிடவில்லை. ஏன் ?



.நா இருந்தென் பயன் ?


இது உள்ள நாட்டு பிரச்சனை என்று ஒதுக்கி விடாதீர்கள்.
ஹிட்லர் அன்று உள்நாட்டில் செய்த பிரச்சனைதான் இன்று பாடத்தில் படிக்கிறோம்.

நாளை இந்த இலங்கை பிரச்சனையை உங்கள் பிள்ளைகள் பாடமாக படிக்க வேண்டுமா ? யோசியுங்கள் .....

இது பார்க்க கொடூரமாக இருக்கென்று மற்றவர்க்கு காட்டாமல் போனால், இதைவிட பல கொடுரங்கள் எதிர் காலத்தில் நிகழும்.


இந்த செய்தியை மற்ற நாட்டினர்க்கும் மற்ற மொழியினர்க்கும் தெரியபடுத்துங்கள்...

தமிழ் நாட்டில் மட்டும் பரவுவதால் ஒரு பயனும் இல்லை..

No comments:

Post a Comment

Write you comments here :)

இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails