February 01, 2010

யாரவது விளக்க முடியுமா?

கடந்த வாரம் ஆனந்த விகடனில் வெளியான கவிதை இது...
இதற்கு யாராவது தெளிவான விளக்கம் தர முடியுமா?


குறிப்பு :   தலைப்பை கண்டிப்பாக விளக்க வேண்டும்...



0 - விலிருந்து  180

கொடிகளில் என்ன
உலர்த்தப்படுகின்றன
துணிகளா?
ஈரமா?



6 comments:

  1. தயவு செய்து ஆனந்த விகடன் திகதியைக் குறிப்பிடவும்.
    எனக்கும் இன்றைய கவிதைகள் புரிவதில்லை. ஆனாலும் உங்களைக்
    குழப்பியதை பார்க்க ஆவல்.

    ReplyDelete
  2. 27-01-2010 யோகன் பாரிஸ்

    ReplyDelete
  3. கவிதை கூட புரியறாப்ல இருக்கு..
    தலைப்பு..
    ஏதாச்சும் வெப்ப நிலை பத்தியா?

    ReplyDelete
  4. ரிஷபன்... உங்களிடம் பதில் எதிர்பார்த்தால்..... நீங்கள் என்னிடம் கேட்கிறீர்களே..

    ReplyDelete
  5. Enadu Karuthu...

    Oru manidanin paarvai adavadu konam 0 - 180D.. adan padi owworuvarukkum thanaipatta karuthu erukkum thaangal paarkum visayangalil... enda kavidayil kodigalail ulartha paduvadu thuniya Eaarama? (enge mukkiyam eerathai ulartha mudiyadu...)

    Nandri Nanban
    Indrajith

    ReplyDelete
  6. உங்கள் விளக்கத்திற்கு நன்றி Indrajith...

    ReplyDelete

Write you comments here :)

இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails