February 01, 2010

குடி(கார) மீன்



சந்தோஷத்தில்
   நீ துள்ளிக் குதிக்கிறாய்
   நான் விண்ணில் பறக்கிறேன்


தண்ணியில்
  நடக்கிறேன்..  விழுகிறேன்..  தத்தளிக்கிறேன்..
நீயோ
  மிதக்கிறாய்..  நீந்துகிறாய்..  துள்ளுகிறாய்..


நாம் தண்ணியில் அழுவதால்
அது யாருக்கும்
    தெரிவதும் இல்லை
    புரிவதும் இல்லை 


நான் தண்ணியில் விழும்போதும்
நீ தண்ணியை விட்டு வெளியே விழும்போதும்



முதலில் துள்ளுவோம்.....
பிறகு மடிவோம் .....
   என் செல்ல மீன்குட்டியே....


 

4 comments:

  1. fish VS drunken man?

    ReplyDelete
  2. அட மீன் VS குடிகாரன். புதுசா இருக்கே...

    ReplyDelete
  3. நன்றி rajesh அவர்களே...

    ReplyDelete

Write you comments here :)

இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails