February 05, 2010

மதிக்கவும் செய்வேன்.. மிதிக்கவும் செய்வேன்..




காட்டுப்பாதையில் நான்
கால் நடையோடு கால் நடையாக
சென்ற வேளையில்...


உன்னை அறிமுகப்படுத்தியது
என் மாமன்..


இதுவரை உன்னை பிரிந்து நான்
எங்காவது போனதுண்டா?


காடோ.. மேடோ.. 
என்னை நீ சுமக்கிறாய்..


பக்கத்தூரில் பள்ளி..
நீ இன்றி சாத்தியமா
என் எட்டாம் வகுப்பு படிப்பு?


உன்னை
மதிக்கவும் செய்வேன்
மிதிக்கவும் செய்வேன்


மிதிவண்டியே!!!


24 comments:

  1. மிதிவண்டி எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று.
    நான் சின்ன சின்ன தவறுகள் செய்யும் போது என் தந்தை என்னை blockmail பண்ணுவது சைக்கிளில் போக வேண்டாம் என்பது தான்.
    நல்லா கவிதை, நல்ல படம்

    ReplyDelete
  2. நன்றி அண்ணாமலையான் அவர்களே...

    ReplyDelete
  3. //நான் சின்ன சின்ன தவறுகள் செய்யும் போது என் தந்தை என்னை blockmail பண்ணுவது சைக்கிளில் போக வேண்டாம் என்பது தான். //

    என் அனுபவமும் இதுதான் நாய்க்குட்டி மனசு அவர்களே...
    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete
  4. உன்னை
    மதிக்கவும் செய்வேன்
    மிதிக்கவும் செய்வேன்

    ............மிதிவண்டிக்கு கவிதை - அருமையோ அருமை.
    கவிதைக்கு ஏத்த, படம் எங்கே புடிச்சீங்க? யாரோ சிலை வைச்சிட்ட மாதிரி தெரியுது. :-)

    ReplyDelete
  5. //கவிதைக்கு ஏத்த, படம் எங்கே புடிச்சீங்க? யாரோ சிலை வைச்சிட்ட மாதிரி தெரியுது. :-)//

    வலை தலத்தில் இந்த பாழடைந்த மிதிவண்டி படத்தை பார்த்ததும் என் மிதிவண்டி ஞாபகம் வந்தது.
    அதனால் இந்த கவிதை பிறந்தது...

    நன்றி சித்ரா அவர்களே....

    ReplyDelete
  6. ரொம்ப நல்லா இருக்கு...வித்தியாசமா முயற்சி செய்து இருகிறீர்கள்...வாழ்த்துக்கள் தொடருங்கள்...

    ReplyDelete
  7. நன்றி கமலேஷ் அவர்களே...
    தங்கள் ஊக்கத்திற்கு நன்றி....

    ReplyDelete
  8. சின்ன‌ வ‌ய‌சுல‌ வீட்டுல‌ அட‌ம்புடிச்சு வாங்க‌ற‌ அள‌வுக்கு சைக்கிள் மேல‌ ஒரு வெறியே இருந்த‌து என‌க்கு

    ந‌ல்லா எழுதியிருக்கீங்க‌, குறிப்பா க‌டைசி ரெண்டு வ‌ரிக‌ள் அருமை:)

    ReplyDelete
  9. //சின்ன‌ வ‌ய‌சுல‌ வீட்டுல‌ அட‌ம்புடிச்சு வாங்க‌ற‌ அள‌வுக்கு சைக்கிள் மேல‌ ஒரு வெறியே இருந்த‌து என‌க்கு//


    எல்லோருக்கும் கண்டிப்பாக மிதிவண்டி அனுபவம் இருக்கும்....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ர‌கு அவர்களே...

    ReplyDelete
  10. ஆஹா .. அருமையன கவிதை

    ReplyDelete
  11. //ஆஹா .. அருமையன கவிதை//

    நன்றி சிநேகிதி அவர்களே..

    சக bloggers எழுதும் கவிதைகலோடு ஒப்பிடும் போது, என்னை பொறுத்தவரை இது மிகவும் சாதாரண கவிதை தான் சிநேகிதி.

    ReplyDelete
  12. எளிமையாக இருந்தாலும் கடைசி 3 வரிகள் "நச்"...

    ReplyDelete
  13. மிக ரசித்தேன்.... ”நச்”ன்னு இருக்குங்க.

    ReplyDelete
  14. நன்றி சி. கருணாகரசு அவர்களே....

    ReplyDelete
  15. நன்றி rajesh அவர்களே...

    ReplyDelete
  16. really superb Dharma.. keep rocking ... by ur one of ever green friends...

    ReplyDelete
  17. நன்றி Anonymous (அருணா ) அவர்களே...

    ReplyDelete
  18. hi sir.. ur simply rocking.. go ahead...! v behind u to cheer up....

    ReplyDelete
  19. நன்றி sweety அவர்களே...

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. நன்றி Vijay அவர்களே...

    ReplyDelete
  22. sir nalla eruku..but ennaku oru bike vaagi thantha ugga cycle athma santhi adiyum.. appurum ugga istam.... pa

    ReplyDelete

Write you comments here :)

இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails