March 15, 2010

நான் கண்ட முதல் HERO



கண்கள் சிவக்கவில்லை
நரம்பு புடைக்கவில்லை 


விரலை உயர்த்தவில்லை
ஆகாயத்தில் பறக்கவில்லை


ஏய்!!  என கத்தவும் இல்லை
பன்ச் டையலாக் பேசவில்லை


நான் கண்ட முதல் HERO

March 04, 2010

ஜெய் நித்யானந்தா


மாலையிட்ட கைகள் இன்று மண்ணெண்ணை ஊற்ற
தீபம்  ஏற்றிய  கைகள் இன்று தீ மூட்டுகின்றன...

அன்றும் இன்றும் யோசிக்க மட்டும் மறந்தன..

ஜெய் நித்யானந்தா...


இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails