March 04, 2010

ஜெய் நித்யானந்தா


மாலையிட்ட கைகள் இன்று மண்ணெண்ணை ஊற்ற
தீபம்  ஏற்றிய  கைகள் இன்று தீ மூட்டுகின்றன...

அன்றும் இன்றும் யோசிக்க மட்டும் மறந்தன..

ஜெய் நித்யானந்தா...


6 comments:

  1. சித்ரா அவர்களே " :-) "
    இதற்க்கு என்ன அர்த்தம்?
    ;-)

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா இருக்கு தர்மா! ஆயிரம் பேர் வந்தாலும் நம் மக்களை திருத்தவே முடியாது! இவனுங்க யோசிக்கவே மாட்டானுங்க! திருத்தவும் முடியாது. மயிரே போச்சுன்னு பாத்துட்டு உக்காந்திருக்கவேண்டியது தான்.

    ReplyDelete
  3. //ஆயிரம் பேர் வந்தாலும் நம் மக்களை திருத்தவே முடியாது! //
    யார் சொன்னது? நம்மக்கள் திருந்திவிட்டார்கள்...

    //இவனுங்க யோசிக்கவே மாட்டானுங்க! //
    யார் சொன்னது? யோசிச்சிட்டாங்க...

    நித்யானந்தரோட பக்தர்கள் எல்லாம் இப்ப ஷக்கீலானந்தா கிட்ட போயாச்சு....

    நித்யானந்தா இல்லனா ஷக்கீலானந்தா..
    ஷக்கீலானந்தா இல்லனா ரஞ்சிதானந்தா....
    ரஞ்சிதானந்தா இல்லனா ரம்யானந்தா...

    ReplyDelete
  4. தியாவின் பேனா எழுத்திய "m.." க்கு என்ன அர்த்தம் ?

    ReplyDelete

Write you comments here :)

இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails