May 18, 2010

முதலாம் ஆண்டின் நெஞ்சம் நெகிழ்ந்த நினைவு வணக்கங்கள்





எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன
எங்கள் இமைகள் குவிந்துள்ளன
எங்கள் பற்கள் கண்டிப்போயுள்ளன
நாங்கள் குனிந்தே நடந்து செல்கின்றோம்

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக
எங்களை முதுகில் கசையால் அடிக்குக
எங்கள் முதுகு தோல்வியில் துவண்டுபோகட்டும்

தாழ்ந்த புருவங்கள் ஒருநாள் நிமிரும்
கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிக்கும்
கண்டிய பற்கள் ஒருநாள் நறுக்கும்

அதுவரை நீங்கள் எங்களை ஆளுக
அதுவரை உங்கள் வல்லம் ஓங்குக !



கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஓர் இடம். தமிழ்செல்வனும் டாக்டர்.
விக்ரமசிங்கவும் பேசிக்கொண்டிருக்கும்போது புலிகள் சூழ்ந்துவிடுவார்கள்.
அப்போது, தான் தமிழன் தான் என நிரூபிக்க தமிழ்செல்வன் ஓர் கவிதை
பாடுவார்.


(சண்முகம் சிவலிங்கத்தின் மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுப்பிலிருந்து))

சிங்கள இனவெறிப் பசிக்குள் அகப்பட்டு இரையாகிப் போன பல்லாயிரக் கணக்கான எம்மின உறவுளின் ஈரம்தோய்ந்த முதலாம் ஆண்டின் நெஞ்சம் நெகிழ்ந்த நினைவு வணக்கங்கள்...






6 comments:

  1. உணர்வைத் தூண்டிய உன்னத கவிதை.

    ReplyDelete
  2. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஓர் இடம். தமிழ்செல்வனும் டாக்டர்.
    விக்ரமசிங்கவும் பேசிக்கொண்டிருக்கும்போது புலிகள் சூழ்ந்துவிடுவார்கள்.
    அப்போது, தான் தமிழன் தான் என நிரூபிக்க தமிழ்செல்வன் ஓர் கவிதை
    பாடுவார்.

    (சண்முகம் சிவலிங்கத்தின் மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுப்பிலிருந்து))


    நன்றி நாய்க்குட்டி மனசு அவர்களே...

    ReplyDelete
  3. VERRA TAMILAN U

    ReplyDelete
  4. thanks for ur comment Mr.Anonymous ;)

    ReplyDelete
  5. உன்னுடைய வலைத்தளம் மிகவும் நன்றாக உள்ளது
    அதுவும் இந்த செய்தி உணர்ச்சியை தூன்றுகிறது
    100 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேல் பிறக்கும் பொது, ஈழமும் சாத்தியம் தான்
    கண்டிப்பாக ஒரு நாள் புருவம் நிமிரும்

    ReplyDelete
  6. நன்றி Muthu அவர்களே...

    ReplyDelete

Write you comments here :)

இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails