June 07, 2010

நிலை ஒன்று இல்லை




கணம் ஒன்று போதும்
கண் மூடி திறக்க

நிலை ஒன்று இல்லை
நினைத்தவை கிடைக்க

குணம் ஒன்று வேண்டும்
கிடைத்ததை கொடுக்க

திறன் ஒன்று இல்லை
தினம் தினம் படைக்க

மனம் ஒன்று வேண்டும்
மறந்ததை மறக்க 


5 comments:

  1. ethu nalla erukey.. hmm nice try sir

    ReplyDelete
  2. நல்லாயிருக்குங்க... தொடருங்கள்...

    ReplyDelete
  3. ஊக்கத்திற்கு நன்றி முனைவர்.இரா.குணசீலன் & க.பாலாசி அவர்களே...

    ReplyDelete

Write you comments here :)

இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails