August 27, 2010

நட்பு.. நட்பு..





வெறுக்காதே  இதயத்தை
அறுக்காதே


மௌனத்தை நிறுத்து
என்னை கொஞ்சம்
திருத்து...


கணக்கில்லா காலம்
உன்னுடன் குப்பை கொட்ட 
உனக்கில்லா வார்த்தையா
என்னை திட்ட?


என்றும் உன்
"நண்பேன் டா.......  "
"நண்பேன் டா.......  "
"நண்பேன் டா.......  "
........................
.............
......

August 07, 2010

ஆத்திக நண்பனே





உன்  வியர்வை  நீரால்
செடி  ஒன்று  வளர்த்தாய் 
ண்பனே

அதன்

முள்ளிடம்  பூக்கும்  பணத்தை  பரித்து
கோயில் 
கல்லிடம்  கொட்டி வணங்கினாய்
ண்பனே

ஒவ்வொரு  செயலுக்கும்  முன்பாய்

எல்லாம்  அவன்  செயல்  என்பாய்

கடவுளும்  ஞானமும்  

இரு  கண்கள்  என்றாயே

உன்  இரு  கண்களும்   பகையாளி

என்று நீ அறியாய்  ந
ண்பனே 

முடியாது  என்றும்

உன்
ஒரு  கண்  மறு  கண்ணை
சந்திக்க

ண்பனே
நீ  கொஞ்சம்  சிந்திக்க


August 05, 2010

ஐரோப்பிய நாடு Vs அரபு நாடு



ஐரோப்பிய  நாடுகளில் வஞ்சனை இல்லாமல் பெய்யும் மழை, ஏன் அரபு நாடுகளில் குறைவாக பெய்கிறது?
.
.
.
.
.
.


காரணம்...
.
.
.
.
.
.

 ஐரோப்பா:



























அரபு:















இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails