August 27, 2010

நட்பு.. நட்பு..





வெறுக்காதே  இதயத்தை
அறுக்காதே


மௌனத்தை நிறுத்து
என்னை கொஞ்சம்
திருத்து...


கணக்கில்லா காலம்
உன்னுடன் குப்பை கொட்ட 
உனக்கில்லா வார்த்தையா
என்னை திட்ட?


என்றும் உன்
"நண்பேன் டா.......  "
"நண்பேன் டா.......  "
"நண்பேன் டா.......  "
........................
.............
......

8 comments:

  1. நல்ல நட்பு வாழ்வில் என்றும் மிக முக்கியம் :-)

    ReplyDelete
  2. @சிங்கக்குட்டி : நட்பு.. நட்பு.. ;)

    ReplyDelete
  3. மௌனத்தை நிருத்து //

    நிறுத்து?

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. @சி. கருணாகரசு : மிக்க நன்றி

    ReplyDelete
  5. @ராஜ ராஜ ராஜன் : நன்றி

    ReplyDelete
  6. It is a blessing to have a good friend. :-)

    ReplyDelete

Write you comments here :)

இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails