December 01, 2010

பழிமொழி







சட்டியில்  இருந்தால் 
அகப்பையில் வரும் என 
பழி ஒன்று வந்திடுமே 

அகப்பையின் ஓட்டை 
அறியா சட்டி அள்ளித் 
தந்தும் நொந்திடுமே 


இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails