March 08, 2013

அவ்வ்வ் சங்கம்....



அய்யய்யய்யய்யோ... Facebook Pages இலவசமா குடுத்தாலும் குடுத்தான் "துபாயா சங்கம்... அவ்வ்வ் சங்கம்... பட்டன் சங்கம்... சங்கீதா சங்கம்... விஜய் அஜித் சூர்யா விக்ரம் மொக்க படங்களை அறவே வெறுக்கும் சங்கம்.. " னு இவிங்க பண்ற அக்கபோரு தாங்க முடியல... 

ஒரு பக்கத்த கிரியேட் பண்ணிட்டு ADMIN.. ADMIN.. னு பண்ற ரவுசு...... 

# நாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியல... 
என்னது அப்படி கூட ஒரு பக்கம் இருக்கா??? 

சொபாபாபாபா..... முடியலடா சாமி...

No comments:

Post a Comment

Write you comments here :)

இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails